பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு311

   பட்டது. திருக்குறள்,
   முன்னரே 1812-இல்
   அச்சிடப்பட்டிருக்கிறது.
   பிறகு 1861, 1869, 1875,
   1878, 1880, 1881, 1885, 1886,
   1889 முதலிய ஆண்டுகளிலும்
   அச்சிடப்பட்டிருக்கிறது.
1855நாலடியார். சமணகளத்தூர் வேதகிரி
 முனிவர்முதலியார் உரையுடன். 
  இதன் பிறகு 1869, 1874, 
  1875, 1883, 1885, 1892 
  முதலிய ஆண்டுகளிலும் 
  அச்சிடப்பட்டது. 
1858உரிச் சொல் நிகண்டுரா. ரா. அருணாசலம்
 (12 தொகுதி)சதாசிவம் பிள்ளை. பதிப்பு,
  யாழ்ப்பாணம். 
1860மூதுரை, ஒளவையார்ஆங்கில மொழி
  பெயர்ப்புடன் T. M, Scott 
  அச்சிட்டார், சென்னை. 
  1868-இல் வேறு பதிப்பு. 
1864தேவாரப் பதிகங்கள்,வித்துவான் காஞ்சீபுரம்
 திருஞான சம்பந்தசபாபதி முதலியார்
 சுவாமிகள் திருமுறை.பதிப்பு. கலாநிதி
   அச்சுக்கூடம் சென்னை.
1865தேவாரப் பதிகங்கள்திரிசிரபுரம் வித்துவான்
 சுந்தரமூர்த்தி சுவாமிகள்கோவிந்தப் பிள்ளை
 அருளிய திருமுறை.பதிப்பு. சென்னை வாணி
   நிகேதன அச்சுக்கூடம்.
1865நாலாயிரத் திவ்வியப்அப்பாவு முதலியார்
 பிரபந்தம், ஆழ்வார்கள் பதிப்பு. 1898-இல் ஸ்ரீநிவாச
 அருளிச்செய்தது.ராகவாசாரியார் பதிப்பு.