பக்கம் எண் :

310மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1841வாக்குண்டாம், நல்வழி.உரையுடன் சரவணப்
 ஒளவையார்.பெருமாளையர் பதிப்
  பித்தார். 1859, 1882-லும் 
  அச்சிடப்பட்டன. 
1842நைடதம். அதிவீரராமதிருத்தணிகை சரவணப்
 பாண்டியன்.பெருமாளையர் மகனார்
  கந்தசாமி ஐயர் பதிப்பு. 
1842மேற்படிஉரையுடன் காஞ்சீபுரம் 
  குமாரசாமி தேசிகர் பதிப்பு. 
  1873, 1875, 1881 ஆண்டு 
  களிலும் நைடதம் 
  அச்சிடப்பட்டது. 
1842குடாமணியிற் பதினோகளத்தூர் வேதகிரி
 ராம் நிகண்டுமுதலியர். யாழ்ப்பாணப்
   பதிப்பு.
1845திருவாசகம். மாணிக்கஇராமசாமி முதலியார்
 வாசக சுவாமிகள்.பதிப்பு. இவருக்கு முன்பு
   கொட்டையூர்
   சிவக்கொழுந்து தேசிகர்
   முதன் முதல் பதிப்பித்தார்.
   அந்த ஆண்டு தெரிய
   வில்லை, 1845-க்குப் பிறகு
   1900- வரையில் 8 பதிப்புகள்
   வெளிவந்துள்ளன.
1848ஆத்திசூடி. ஒளவையார்.ஆங்கில விளக்கத்துடன்
   Rev. J. Sugden பதிப்பித்தார்.
   பெங்களூர்.
1849திருக்குறள்,களத்தூர் வேதகிரி
 திருவள்ளுவர்.முதலியார் உரையுடனும்,
   திருவள்ளுவ மாலைக்குச்
   சரவணப் பெருமாளையர்
   உரையுடனும் அச்சிடப்