தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 309 |
1835 | அகப்பொருள் விளக்கம் | மேற்படி | | (மூலம்) நாற்கவிராச நம்பி. | 1835 | தாயுமான சுவாமி | திருத்தணிகை சரவணப் | | பாடல், தாயுமான | பெருமாளையர் பதிப்பு. | | சுவாமிகள். | | 1844, 1851, 1855, 1887-ஆம் | | | | ஆண்டுகளிலும் சிலர் | | | | பதிப்பித்தனர். | 1835 | திவாகரம், சேந்தனார். | வித்துவான் தாண்டவராய | | | முதலியார் தாம் புதிதாக | | | இயற்றிய சில சூத்திரங் | | | களைச் சேர்த்துப் | | | பதிப்பித்தார், சென்னை, | 1839 | நளவெண்பா, | கல்வி விளக்க | | புகழேந்திப் புலவர். | அச்சுக்கூடம், சென்னை, | 1839 | திவாகரம். சேந்தனார். | இராமசாமிப் பிள்ளை. | | | சென்னைக் கல்விச் சங்க | | | அச்சுக்கூடம், சென்னை. | 1840 | திருக்குறள்,பரிமேலழகர் இயற்றமிழாசிரியர் | | | உரையுடன் | இராமாநுசகவிராயர் | | | பதிப்பு, சென்னை. | | 1840 | உரிச்சொல் நிகண்டு. | துத்தென் துரை பதிப்பு | | | புதுவை குவெர்னமா | | | | அச்சுக்கூடம். | | 1841 | நீதி நெறி விளக்கம். | தமிழ் மூலமும் ஆங்கில | | குமரகுருபர சுவாமிகள்விளக்கமும். J. Walker | | | அச்சிட்டார். 1864, 1865, | | | | 1868-லும் ‘நீதிமொழித் | | | | திரட்டு’ என்னும் தொகுப் | | | | பில் அச்சிடப்பட்டது. | | 1841 | நாலடியார் - சமண | ‘நீதி மொழித் திரட்டு’ | | முனிவர். | தொகுப்பில் அச்சிட்டார். | | | | சென்னை. | |
|
|
|