பக்கம் எண் :

314மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

   1876, 1879, 1881, 1882,
   1883, 1887 முதலிய ஆண்டு
   களிலும் அச்சிடப்பட்டது.
1876சிலப்பதிகாரம். புகார்க் காண்டம் தி. ஈ.
 இளங்கோவடிகள்.ஸ்ரீநிவாச ராகவாசாரியர்
   தமது உரையுடன்
   பதிப்பித்தார், சென்னை.
1876சிவஞானபோதம்.----
 உரையுடன்.
1876முதுமொழிக்காஞ்சி. ----
 கூடலூர் கிழார்.
1876பாரதம். நல்லாப்சாந்தபர்வம், ஆரணிய
 பிள்ளை பர்வம், துரோணபர்வம்,
   1878-இல் அச்சிடப்பட்டது.
   1887-இல் தியாகராச ஐயர்
   அச்சிட்டார்.
1876சிவஞான சித்தியார் ----
 (சுபக்கம்)
1877களவழிநூற்பது பொய்சோடசாவதானம் சுப்பராய
 கையார். செட்டியார்.
1877பதினோராந் திருமுறை சோடசாவதானம்
   சுப்பராய செட்டியார்.
1879நான்மணிக்கடிகை.கோ. இராசகோபால
 விளம்பி நாகனார்.பிள்ளை உரையுடன். மேற்படி
   யார் மாணவர் வாசுதேவ
   முதலியார் பதிப்பு.
1880திருவிளையாடற் புராணம் ----
 (அரும்பதவுரையுடன்)
1883இறையனார்சி. வை. தாமோதரம்
 அகப்பொருள்.பிள்ளை பதிப்பு.