தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 315 |
1883 | திரிகடுகம். | | ‘நீதிமஞ்சரி தருப்பணம்’ | | நல்லந்துவனார். | வரிசையில் அச்சிடப்பட்டது. | 1883 | தணிகைப் புராணம். | சி. வை. தாமோதரம் | | | | பிள்ளை பதிப்பு. | 1883 | சீவக. சிந்தாமணி. | முதற் பகுதி, பதுமையார் | | திருத்தக்க தேவர். | இலம்பகம் வரையில், | | | | மூலம் ப. அரங்க | | | | சாமிபிள்ளை, சென்னை. | 1884 | கூர்ம புராணம் (உரை | சிதம்பரநாத கவி. | | யுடன்) முதல் பகுதி. | 1884 | அரிச்சந்திர வெண்பா. | திருமயிலை, முருகேச | | | | முதலியார் பதிப்பு. | | | | சென்னை. | 1885 | கூர்ம புராணம் (உரை | சிதம்பரநாத கவி. | | யுடன்) இரண்டாம் | | பகுதி. | 1886 | இராமாயணம், கம்பர் | இரண்டு பாகம். | 1887 | கலித்தொகை. | சி. வை. தாமோதரம் | | நச்சினார்க்கினியர் | பிள்ளை பதிப்பு. | | உரையுடன் | 1887 | இரகுவம்மிசம் அரச | நல்லூர் பொன்னம் பலம் | | கேசரியார். | பிள்ளை. யாழ்ப்பாணம். | 1887 | புலியூர் வெண்பா. | ---- | | மாரிமுத்துப் பிள்ளை. | 1887 | சீவக சிந்தாமணி, | நச்சினார்க்கினியர் | | திருத்தக்கதேவர். | உரையுடன். உ.வே. சாமி | | | நாதையர். | 1888 | ஒழிவி லொடுக்கம் | கோயிலூர் இராமசாமி | | | சுவாமிகள். |
|
|
|