316 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1888 | திருக்கோவையார். | ---- | 1889 | சூளாமணி, தோலா | சி. வை. தாமோதரம் | | மொழித் தேவர். | பிள்ளை. | 1889 | பத்துப்பாட்டு. திருமுரு நச்சினார்க்கினியர் | | காற்றுப்படை, பொரு | உரையுடன், உ.வே. | | நராற்றுப்படை, சிறு | சாமிநாதையர், சென்னை. | | பாணாற்றுப் படை, | | பெரும் பாணாற்றுப் | | படை, முல்லைப்பாட்டு, | | மதுரைக் காஞ்சி, | | நெடுநல்வாடை, குறிஞ்சிப் | | பாட்டு, பட்டினப் பாலை, | | மலைபடு கடாம். | 1892 | சிலப்பதிகாரம். | அடியார்க்கு நல்லார் | | இளங்கோவடிகள். | உரையுடனும், பழைய | | | அரும்பத வுரையுடனும். | | | உ.வே. சாமிநாதையர், | | | சென்னை. | 1893 | ஆசாரக்கோவை. பெரு | தி.செல்வ கேசவராய | | வாயில் முள்ளியார். | முதலியார். சென்னை. | 1894 | புறநானூறு. | பழைய உரையுடன் | | | உ.வே. சாமிநாதையர் | | | சென்னை. | 1894 | மணிமேகலை, கூல | திருமயிலை, மகாவித்து | | வாணிகன் சாத்தனார். | வான் சண்முகம் பிள்ளை | | | பதிப்பு, சென்னை. | 1895 | புறப்பொருள் வெண்பா | பழய உரையுடன், உ. வே. | | மாலை. ஐயனாரிதனார். சாமிநாதையர் பதிப்பு, | | | சென்னை. | 1896 | கூர்மபுராணம் அதிவீர | கல்லாடநகர் அ.சிதம்பரநாத | | ராம பாண்டியன். | கவிராயர் உரையுடன் |
|
|
|