பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு321

<
1871கொலம்பசு சரித்திரம்.உவின் பிரெட். H. W.
1873சதகண்ட ராவணன் ---- 
 கதை.  
1873பஞ்ச தந்திரம்.தாண்டவராய முதலியார்.
  1874, 1879, 1880, 1881
  ஆண்டுகளிலும் பதிப்பிக்கப்
  பட்டது.
1874சகஸ்ரமுக ராவணன்ஆறுமுக முதலியார்,
 கதை சதமுக ராவணன்சென்னை.
கதை
1875வில்ஹணீயம் (மொழிபுலோலி கணபதிப்
 பெயர்ப்பு)பிள்ளை.
1875சாரங்கதரன் கதை.அருணாசல முதலியார்.
1875மரியாதைராமன் கதை.“கதாசிந்தாமணி.”
1875விவேக சாகரம்.ஹுசேய்ன் கான்.
1876கந்தபுராண வசனம் ----
1876அராபிக் கதைகள்,அண்ணாசாமி முதலியார்.
 (இரண்டு பாகம்)  
1876துத்திநாமா என்கிற1881, 1883 ஆண்டிலும்
 கிளிக் கதை.பதிப்பிக்கப்பட்டது.
1877அறைஷ்மஃபில் என்னும்ஹக்கிம் முகம்மது
 ஹத்தின் தி கிஸ்ஸாஇஸ்மால் சாகிபு.
1877சார் தர்விஷ்.முகம்மது இப்ராகிம் சாகியு.
  1881 பதிப்பு.
1877வினோத ரச மஞ்சரி.வீராசாமி செட்டியார்.
  (1891.)
1878பிரமோத்தர காண்ட சுப்பிரமணிய பிள்ளை.