320 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1867 | திருச்சபை சரித்திரம் | Anders Blomstrand | | 2- பாகம். | தரங்கம்பாடி. | | 1868 | சிந்திரபுத்திர நாயனார் | 1876-இலும் பதிப்பிக்கப் | | கதை. | பட்டது. | 1868 | மயில்ராவணன் கதை | (1874, 1875, 1880, 1886, | | | 1888 ஆண்டுகளிலும் | | | பதிப்பிக்கப்பட்டது. | 1868 | சீதா விஜய வசனம், | சுப்பராய முதலியார் | | யோக வாசிஷ்ட இரா | பதிப்பித்தது, சென்னை. | | மாயணத்திலிருந்து. | | 1869 | முப்பத்திரண்டு பதுமை | 1874, 1876, 1878, 1882 | | கதை. | ஆண்டுகளிலும் பதிப்பிக்கப் | | | பட்டது | | | 1869 | நாலு மந்திரி கதை. | 1874, 1877, 1878, 1881, 1883 | | | | ஆண்டிலும் பதிப்பிக்கப் | | | | | பட்டது. | | | 1869 | பகல் சுக்கன் இராச் | சீனிவாசாசாரி. | | | சுக்கன் கதை. | | 1869 | தமிழறியும் பெருமாள் | 1870, 1876, 1879, 1880 | | கதை. | ஆண்டுகளிலும் | | | | | பதிப்பிக்கப்பட்டது. | | | 1870 | வேதாளக் கதை. | கருணானந்தசாமி. | | 1870 | கதாசிந்தாமணி. | தாண்டவராய முதலியார், | | | | 1873, 1876, 1878, 1879, | | | | | 1883, 1884 ஆண்டிலும் | | | | | பதிப்பிக்கப்பட்டது. | | | 1871 | விக்கிரமார்க்கன் கதை. | முகம்மது இப்ராகிம் சாகிபு. | 1871 | கிளைவ் சரித்திரம் | கதிர்வேலு பிள்ளை (1880- | | | (Lord Clive) | இல் வேறுஒரு பதிப்பு.) | | 1871 | கொலம்பசு சரித்திரம். | உவின் பிரெட். H. W. |
|
|
|