பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு319

1828ஆதிகாலச் சரித்திரச் சங் புதுவை ஞானப்பிரகாச
 கிரகம்.முதலியார், சென்னை.
1830இந்துஸ்தான் சரித்திரச்புதுவை ஞானப்பிரகாச
 சங்கிரகம்.முதலியார், சென்னை.
1847பஞ்சதந்திரக் கதை.எழுமூர் முத்துசாமி
  முதலியார், சென்னை.
1847இனிமையான கதைகள்.சென்னை.
1850பூர்வீக சரித்திரம்,Edmand Surgent.
 (A manual of Ancientபாளையங்கோட்டை.
 History) 
1852பஞ்சதந்திரக் கதை.ஸ்ரீ நிவாசபுரம் ஸ்ரீநிவாச
  ஐயங்கார்.
1853பரதேசி மோட்சப் பிரZ. Spaulding மொழி
 யாணம் (John Bunyan’sபெயர்த்தது,
 Pilgrim’s Progress)யாழ்ப்பாணம்.
1853கட்டுக் கதைகள் திருவேங்கட பிள்ளை
 (Aes-op’s fables)  
1855மதனகாமராஜன் கதை.சேலை பொன்னம்பலக்
  கவிராயர், சென்னை. 1869,
  1874, 1878, 1879, 1880,
  1881, 1883, 1884 ஆண்டு
  களிலும் பதிப்பிக்கப்பட்டது.
1857பல தேச சரித்திரம்.சென்னை.
1859பரமார்த்த குருவின்புதுவை.
 கதை. (வீரமா முனிவர்  
 எழுதியது)  
1864கதாமஞ்சரியும் நீதிசாரபுதுவை.
 வாக்கியமும்.  
1865பஞ்சதந்திரக் கதைபுதுவை.