பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு323

1886திராவிட மத்திய காலக்நடேச சாஸ்திரி சென்னை
 கதைகள்.(1887)
1886இராமநுஜார்ய திவ்யதிருவேங்கடாசாரியார்.
 சரிதை.சென்னை.
1887சீறா வசன காவியம்.கன்னகுமது மகுது மகமது
  புலவர்.
1887சுகுண சுந்தரி சரித்திரம்.வேநாயகம் பிள்ளை.
1888கம்பராமாயண வசனம்மயிலை சண்முகம்பிள்ளை.
 2 பாகம். 
1888கற்பின் விஜயம் அல்லது ----
 சத்தியாம்பாள் கதை.  
1888அராபிக் கதைகள்.மாணிக்க முதலியார்.
1888அவிவேக பூரண குரு கதை ----
1888விவேக சரித்திரம்.தி. கோ. நாராயண சாமி
  பிள்ளை.
1889ஷேக்ஸ்பியர் நாடகக் M.S.B. and V.L. Society.
 கதைகள்.  
1889கந்தபுராண வசனம்.ஜகனாத பிள்ளை.
1889பிரபோத சந்திரோதயமானிப்பாய் முத்துத்
 வசனம்தம்பிப் பிள்ளை.
1889திராவிட பால போதினி.சிவசங்கரபாண்டியாஜி,
  வரதய்யா.
1890கந்த புராண வசனம்திருமயிலை சண்முகம்
 2 பாகம்.பிள்ளை.
1891ஊசோன் பலந்தையாழ்ப்பாணம்.
 கதை (Story of Valantine  
 and orson)