324 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1892 | தீன் நெறி விளக்கம் | மக்தூம் முகம்மது இபின் | | வசனகாவியம் | மக்தூம் பிள்ளை, சென்னை. | 1892 | வ யோ லா சரித்திரம். | நடேசசாஸ்திரி, | | (Shakespear’s Twelfth | கோயம்புத்தூர். | | Night or what you will.) | 1892 | தமிழ்ப் பாஷை, | திருக்கோணமலை | | (கட்டுரை) | சரவண முத்துப்பிள்ளை. | 1893 | நீதி வினோதக் கதை. | உத்மான் லெப்பை | | (பாபுராஜபுரம் முகம்மது | பதிப்பித்தது. கொழும்பு, | | நிஜாம் முஃயி அல்தீன் | (1900-இல் 2-ஆம் பதிப்பு) | | முகம்மது எழுதியது) | | 1893 | சீவக சிந்தாமணி | கவித்தலம் துரைசாமி | | வசனம். | மூப்பனார் பூரணசந்தி | | | ரோதய அச்சுக்கூடம். | 1893 | நடுவேனிற் கனவு | நாராயணசாமி ஐயர், | | (Shakespear’s Midsummer | தஞ்சை. | | Nights dream) | | 1893 | கதா ரத்தினாவலி. | வெங்கடசுப்புராவ் | | (அரபிக் கதைகள்.) | சென்னை. | 1894 | பத்து குல்மிசிர் பஹ | கண் அஃமது மத்தூம் | | னஸா வசன காவியம், | முகம்மது பதிப்பித்தது | | (அரபியிலிருந்து | சென்னை. | | முகம்மது லெப்பை | | | ஆலிம் சாகிபு | | | மொழி பெயர்த்தது) | | 1895 | வசன சம்பிரதாயக் கதை, | தமிழ்ச் சக்கரவர்த்தி முத்துக் | | (குபேரனிடம் குடியானவர் | குட்டி ஐயர். திருவாதியில் | | முறையீடு. சிவராத்திரி | அச்சிடப்பட்டது. | | விழாவின்போது சிவகங்கை | | | ஜமீன்தாரை மகிழ்விப் | | | பதற்காக எழுதப்பட்டது.) | |
|
|
|