தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 325 |
1895 | மோகனாங்கி ஒரு கதை. | திருக்கோணமாலை சரவண | | | முத்துப் பிள்ளை, சென்னை. | 1896 | ஆபத்துக்கிடமான அப | இராஜம் ஐயர். | | வாதம், அல்லது கமலாம் | | | பாள் சரித்திரம். | | 1897 | திருவிரிஞ்சைப் புராண | சுப்பிரமணிய ஐயர். | | வசனம். | | 1897 | மரியாதை ராமன் கதை. | பூர்ணலிங்கம் பிள்ளை. | 1897 | காளையார் கோயில் | சுப்பிரமணிய ஐயர். | | மான்மிய வசனம். | | 1897 | ஸ்ரீகிருஷ்ண போதாம்ரு | தெலுங்கிலிருந்து மொழி | | தம் என்னும் பன்னிரண்டு | பெயர்த்தது. வீரமுத்து | | ராஜாக்கள் கதை. | முதலியார் மொழிபெயர்ப்பு. | < 1897 | வாதவூரார் புராண | வாசுதேவ முதலியார். | | வசனம். | | 1897 | கருத்த முத்துப் பிள்ளை | விருதை சிவஞானயோகி, | | சரித்திரம். | திருநெல்வேலி. | 1898 | ஆழ்வார்கள் சரித்திரம். | சடகோப ராமாநுஜா | | | சாரியார், சென்னை. | 1898 | பட்டினத்துப் பிள்ளை | மாயூரம் நமசிவாயம் | | யார் சரித்திரச் சுருக்கம். | பிள்ளை. | 1898 | சிவகீதை வசனம். | இராமசாமி தேசிகர், | | | சென்னை. | 1898 | ஜடபர தோபாக்கி | தெலுங்கிலிருந்து வரதராஜு | | யானம் | நாயுடு மொழி பெயர்த்தது. | 1898 | ஸ்ரீராம ஹிருதயம் | தெலுங்கிலிருந்து வரத | | என்னும் ஷட் சக்கர | ராஜு நாயுடு மொழி | | வர்த்திகளின் இந்திர | பெயர்த்தது. | | ஜாலக் கதைகள். | |
|