பக்கம் எண் :

326மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1898திவிட்ட குமாரன், அல்சி. வை. தாமோதரம்
 லது வசன சூளாமணி,பிள்ளை.
1898பத்மாவதி சரித்திரம் 2-அ.மாதவையா.
 பாகம்.  
1899திருப்பரங்கிரிப்புராணம்அருணசலக் கவிராயர்,
 வசனம்சென்னை.
1899ஸ்ரீபக்த லீலாம்ருதகாஞ்சிபுரம் இராமசாமி
 வசனம்.நாயுடு.
1899திராவிடப் பிரகாசிகை.சபாபதி நாவலர்.
1899சகல கலா பூஷணம்,வைத்தியநாத சுவாமி.
 (சமய சம்பந்தமான  
 கதைகள்)