பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு329

1868தாசில்தார் நாடகம்.சைதாபுரம் காசி விசுவநாத
  முதலியார்.
1868மார்க்கண்டேயர் நாடநரசிம்ம ஐயர்.
 காலங்காரம்.  
1868மார்க்கண்டேயர்வேங்கடராம உபாத்தி
 விலாசம்.யாயர்
1868வீரகுமார நாடகம்.முனிசாமி பிள்ளை.
1869அரிச்சந்திர உபாக்கிநரசிம்ம ஐயர்.
 யான நாடகாலங்காரம்.
1869துருவாசு சரித்திரம்.குருசாமி தாசர்.
1869தேசிங்கு ராஜ நாடகம்.வீரபத்திர ஐயர்.
1869தேசிங்கு ராஜ விலாசம்.மதுரை முத்து கவி.
1869மாணிக்கவாசக சுவாமிகுப்புசாமி கிராமணி.
 விலாசம்.  
1870அலி பாதுஷா நாடகம்.வண்ணக்களஞ்சியப்
  புலவர்.
1870கூலிக்கு மாரடிக்கும்சைதாபுரம் காசிவிசுவ
 சுத்தாடிச்சிகள் நடிப்பு.நாத முதலியார்.
1870பாரத விலாசம் சூது,இராசநல்லூர் இராமச்சந்திர
 துகிலுரிதல்.கவிராயர் இயற்றியது.
  தியாகராச சுவாமி
  அச்சிட்டது, சென்னை.
1870மதுரைவீரன் நாடகம்.குட்டி உபாத்தியாயர்.
1870வள்ளியம்மை நாடகம்.முத்து வீர கவி (பல
  பதிப்புகள்)
1871இரணிய நாடகம்.இராசநல்லூர் இராமச்சந்திர
  கவிராயர் இயற்றியது
  சோமசுந்தர முதலியார்
  பதிப்பு, சென்னை.