330 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1871 | தமயந்தி நாடகம். | ---- | 1871 | பிரம்மசமாஜ நாடகம். | சைதாபுரம் காசிவிசுவநாத | | | முதலியார். | 1871 | மன்மத நாடகம். | திருமலை தாசர். | 1872 | டம்பாச்சாரி விலாசம். | சைதாபுரம் காசிவிசுவநாத | | | முதலியார். (பல பதிப்புகள்) | 1872 | நளவிலாசம். | தாமோதர முதலியார். | 1872 | நாலு மந்திரி விலாசம். | ---- | 1872 | வள்ளி நாடகம். | நமசிவாய புலவர். | 1873 | அரிச்சந்திர விலாசம். | பரசுராம கவி. | 1873 | அப்பாசு நாடகம். | மகமது இப்ராஹிம். | 1873 | குசலவ நாடகம். | வேங்கடாசலமுதலியார். | 1874 | அரிசந்திர விலாசம். | வெங்கடராம உபாத்தியாயர். | 1874 | கஜேந்திர மோட்ச | வெங்கடாசல முதலியார். | | நாடகம். | | 1874 | சித்திராங்கதை விலாசம். | பரசுராம கவி. | 1874 | நொண்டி நாடகம். | அப்துல் கரீம் சாயபு. | 1874 | பாரத விலாசம்: வில் | ---- | | வளைத்துமாலையிடுதல். | | 1874 | ஜோகி நாடகம். | சுப்பராய முதலியார். | 1875 | அரிச்சந்திர விலாசம். | அரங்கப்பிள்ளை கவிராயர் | | அரிச்சந்திர நாடகம் | வரதராசலு நாயுடு., | 1875 | குசலவ நாடகம். | வெங்கடாசல முதலியார். | 1875 | தத்துவக் குறவஞ்சி. | முருகேச பண்டிதர். | 1875 | திருநீலகண்ட நாயனார் | வேங்கடாசலம் பிள்ளை | | விலாசம். | இயற்றியது. இராசகோபால | | | பிள்ளை பதிப்பு, சென்னை. |
|
|
|