பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு331

1875நல்லதங்காள் நாடகம்வையாபுரிப் பிள்ளை இயற்
  றியது அருணாசல முதலி
  யார் பதிப்பு, சென்னை.
1875மார்க்கண்ட நாடகவரதாஜ ஐயர்.
 அலங்காரம்.  
1875மார்க்கண்டேயர்சுப்ப ராமய்யர்.
 விலாசம்.  
1875வள்ளியம்மை நாடகம்.முத்து வீரக்கவிராயர்.
1876குசேல விலாசம்.சேஷகிரி ஐயங்கார்.
1876பரத சாஸ்திரம் -சந்திரசேகர பண்டிதர்
 உரையுடன்பதிப்பு.
1876சகுந்தல விலாசம்.இராசநல்லூர் இராமச்
  சந்திரகவிராயர் இயற்றியது.
1876சிவராத்திரி நாடகம்.வேலாயுதகவி.
1876நள நாடகம்.கிருஷ்ணசாமிப் பிள்ளை.
1876பாரத விலாசம்: ----
 அர்ச்சுனன் தபசு.  
1876வெனிஸ் வணிகன்வேணுகோபாலசாரியார்.
 (ஷேக்ஸ்பியர் நாடகம்)  
1876பிரகலாத விலாசம்.அரங்கநாத கவி.
1876மார்க்கண்டேயநாடகம்.கோபாலகிருஷ்ணஐயர்.
1877பிரதாப சந்திர விலாசம்.இராமசாமி ராசு.
1877தமயந்தி நாடகம்.தஞ்சை கிருஷ்ணப்பிள்ளை.
1878சிந்திராங்கி விலாசம்.அப்பாவுப் பிள்ளை.
1878அப்பாசு நாடகம்.முகம்மது இப்ராஹம்.
1879பாரத விலாசம்: நச்சுப் ----
 பொய்கை.