பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு335

1889ஞான சவுந்தரியம்மாள்பெர்ணாண்டொ கணக்கப்
 நாடகம்.பிள்ளை. இராமநாதபுரம்
  பதிப்பு.
1889கலாவதி-ஒரு புதியவி.கோ. சூரியநாராயண
 நாடகம்.சாஸ்திரி.
1889சுகுணசேகரர் (ஷேக்ஸ்இராமசுவாமி ஐயங்கார்.
 பியர், ஒரோனா நகரத்து  
 இருகனவான்கள்)  
1889சந்திரவதனை அல்லதுவிசுவநாத முதலியார்.
 இரண்டு சகோதரர்கள்.  
1889பதினெட்டாம் போர்கிருஷ்ணப்பிள்ளை.
 நாடகம்.  
1889நிஜலிங்க சிக்கியார்பொன்னுசாமி நாயகர். 
 திவ்விய சரித்திரம்.  
1889மகாவிந்த நாடகம்கல்யாண சுப்பிரமணிய
 என்னும் தரும நாடகம்.ஐயர்.
1889மதுரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
 யம்மாள் நாடகம்.  
1889வாணாசுர நாடகம்கஸ்தூரி அய்யங்கார்.
 என்னும் உஷா பரிணயம்.  
1890கிருஷ்ண நாடகம்.வேங்கடராம ஐயர்.
1890எஸ்தாக்கியார் நாடகம்.அச்சுவேலிதம்பிமுத்துப்
  பிள்ளை. யாழ்ப்பாணம்.
1890சாவித்திரி நாடகம்.மலையாள எழுத்தில்
  அச்சிடப்பட்டது.
  பாலக்காடு.
1890தருமபுத்திர நாடகம்.மானிப்பாய் சாமிநாத
  முதலியார் இயற்றியது.
  வீரசிங்க உடையார்,
  முருகேச உபாத்தியாயர்
  பதிப்பித்தது, யாழ்ப்பாணம்.