பக்கம் எண் :

336மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1890வாணாசுர நாடகம்.கரடிகவி கம்மவார்
  குலோத்துங்க அப்பண
  நாயக்கர் இயற்றியது.
1890ஸ்ரீ மீனாட்சி நாடகம்.மலையாள எழுத்தில்
  அச்சிடப்பட்டது நெல்ல
  பள்ளி சுப்பிரமணிய
  சாஸ்திரி பதிப்பித்தது.
  பாலக்காடு.
1891திரௌபதி துகிலுரிதல்இரத்தின சபாபதி
 நாடகம்.முதலியார்.
1891மனோன்மணீயம்.சுந்தரம்பிள்ளை
  சென்னையில் பதிப்பித்தது.
1893காராளர் கார்காத்தகிருஷ்ணசாமி செட்டியார்
  நாடகம்.பதிப்பு.
1893செண்பகவல்லி என்னும்திரிசிரபுரம் தியாக
 பவளக் கொடி நாடகம்.ராசபிள்ளை இயற்றியது.
  வீராசாமி நாயுடு பதிப்பு
  சென்னை.
1893நூதன பவழேந்திர சபா.திரிசிரபுரம் அப்பாவு
  பிள்ளை இயற்றியது.
1893வீரகுமார நாடகம்.மார்க்கண்ட முனிசாமி
  பிள்ளை. சென்னை.
1894வீல நாடகம்.ஸொபக்ளஸ் இயற்றிய
  Philoctetes என்னும் நூலின்
  மொழி பெயர்ப்பு.
  அகவற்பா வினால்,
  தி.இலக்குமணப் பிள்ளை
  பொழிபெயர்த்தது.
1894வேனிற் காலத்துநாராயணசாமிப்பிள்ளை
 நல்லிருட் கனவு.