பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு337

1894வேத சாக்ஷியாகிய தேவமுத்தையா புலவர்,
 சகாயம்பிள்ளைசென்னை.
 வாசகப்பா  
1894மங்களவல்லி நாடகம்நாராயணசாமிப்பிள்ளை
 (சொபக்லீஸ் என்னும்
 கிரேக்க நூலாசிரியர்
 எழுதிய நாடகம்)
1894வீல நாடகம் மேற்படிஇலக்குமணப்பிள்ளை.
1895அரிச்சந்திர நாடகம்.பத்ரசாமி செட்டியார்.
1895நகுலமலைக் குறவஞ்சிவிசுவநாத சாஸ்திரி.
 நாடகம்.சொக்குவில்.
1895சயிந்தவ நாடகம்.கிருஷ்ணப்பிள்ளை.
1895முத்தையன் விலாசம்அருணாச முதலியார்
 என்னும் வள்ளியம்மைபதிப்பித்தது. சென்னை.
 விலாசம்.  
1895ரூபாவதி அல்லதுவி.கோ. சூரியநாராயண
 காணாமற்போனசாஸ்திரி, சென்னை.
 மகள்.  
1895லீலாவதி சுலோசனைபம்மல் சம்பந்த
 அல்லது இரண்டுமுதலியார், சென்னை.
 சகோதரிகள்.
1896இராமநாடகம்.சாமிநாத முதலியார்
  இயற்றியது. மானிப்பாய்
  முருகேச முதலியார்
  அச்சிட்டது. யாழ்ப்பணம்.
1896நூதன அர்ச் இஸ்தாக்கிஞானப்பிரகாசம் பிள்ளை
 யார் நாடகம்.இயற்றியது, மதுரைப்
  பிள்ளை பதிப்பு, சென்னை.
1896ரூபாவதி.வி.கோ. சூரியநாராயண
  சாஸ்திரியார்.