பக்கம் எண் :

338மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

>
1896ஜன மனோல்லாசினிஆதிநாராயணையா.
1897கிருஷ்ணகோபிகாஸ்ரீநிவாச ஐயங்கார்.
  விலாசம்.
1897கீசக விலாசம்வேலூர்கன்னையா நாயுடு.
  சென்னை.
1897சரசாங்கி நாடகம்.சரசலோசன செட்டியார்,
 (சிம்பலைன் ஷேக்ஸ் சென்னை.
 பியர் நாடகம்.)  
1897ஞானத்தச்சன் நாடகம்.வேதநாயக சாஸ்திரி,
  யாழ்ப்பாணம்.
1897புரூரவ சக்கரவர்த்திஇராமச்சந்திரர் இயற்றியது,
 நாடகம்.சென்னை.
1898கலாவதி.வி.கோ. சூரியநாராயண
  சாஸ்திரி.
1898சோழ விசலாம்.அப்பாவுப்பிள்ளை.
1898காஜேந்திர மோட்சமுத்துலிங்க தேசிகர்.
 தோரா.  
1899ஒட்ட நாடகம்.கோவிந்த கவிராயர்.
1899சாரங்கதரன் நாராயணசாமி நாயுடு,
 சரித்திரப்பா.புதுவை.
1899திருவிளையாடல்கிருஷ்ண பாரதி
 நாடகம்.இயற்றியது. மசூலிப்
  பட்டணம்.
1899மோகனாங்கி விலசாம்.திருச்செந்தூர் ஒளிமுத்து
  சுப்பிரமணிய பண்டிதர்
  இயற்றியது. சங்கர
  சுப்புதாசர், வீராசாமி நாயுடு
  அச்சிட்டது, சென்னை.
1900கலியாண நாடகம்.ஆத்மாநந்த பாகவதர்.