பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்211

(மூன்றாம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.

((கலித்துறை)
 சாற்றரும் ஆபதந் தான் தவிர்த் தின்பந் தரமுயன்று
தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே.
வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன்
மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே.

மூன்றாம் அங்கம் முற்றிற்று.

ஆசிரியப்பா 6 -க்கு அடி 819
வஞ்சித் தாழிசை 3 -க்கு அடி 12
குறள்வெண்செந்துறை 50 -க்கு அடி 100
கலித்துறை 1 -க்கு அடி 4
ஆக அங்கம் 1 -க்கு: பா. 60 -க்கு அடி 935