கெட்ட நாய்கள் ! நமக்குப் பகைவராக உள்ளனர். அந்தப் படுபயல் நாராயணன் இனி தப்பமாட்டான். என் சூழ்ச்சிகளை எல்லாம் நாசமாக்கினவன் அவன். இனி அவன் கழுமரம் ஏறவேண்டியவன் தான்” என்று பலவாறு எண்ணுகிறான்.