பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்47

நாடக உறுப்பினர்
ஜீவக வழுதி ... பாண்டி நாட்டு மன்னன்
குடிலன் ... ஜீவக வழுதியின் அமைச்சன்
சுந்தரமுனிவர் ... ஜீவக வழுதியின் குலகுரு
நிஷ்டாபரர், கருணாகரர் ... சுந்தரமுனிவரின் சீடர்கள்
நடராஜன் ... வாணியின் காதலன்
நாராயணன் ... ஜீவக வழுதியின் நண்பன்
பலதேவன் ... குடிலனின் மகன்
சகடன் ... வாணியின் தந்தை
முருகன் ... ஜீவக வழுதியின் படைவீரன்
புருடோத்தமவர்மன் ... சேரநாட்டு அரசன்
அருள்வரதன் ... சேரநாட்டுச் சேனாபதி
மனோன்மணி ... அரசகுமாரி; ஜீவக வழுதியின்
மகள்
வாணி ... மனோன்மணியின் தோழி;
சகடனின் மகள்

சேவகர், படைவீரர், ஒற்றர், நகரவாசிகள், உழவர்,
செவிலித்தாய், தோழியர் முதலியோர்.

“நாடகம் நிகழும் இடம் :

திருநெல்வேலியும் திருவனந்தபுரமும்.