வீரராகப்பெருமாள் கோவில் - திரு எவ்வுள்

மூலவர்

வீரராகவப் பெருமாள், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுக
மண்டலம்.

தாயார்

கனக வல்லி (வஸு மதி தேவி)

உற்சவர்

மூலவருக்குரைத்ததே

விமானம்

விஜயகோடி விமானம்

தீர்த்தம்

ஹ்ருத்தபாப நாசினி

காட்சி கண்டவர்கள்

சாலிஹோத்ர முனிவர் (மது, கைடபன்)

முன் பின்