| 1. | 
 பாலைத்திணைப் பாடலில் 
 செழிப்பு,
 குளிர்ச்சி ஆகியவற்றைக் காட்டும்
 பெருங்கடுங்கோவின் நோக்கம் என்ன? 
  | 
  
 
  | 
 
  
 | 2. | 
 தலைவனிடம் தலைவியை 
 ஒப்படைக்கும்
 தோழி கூற்றில் புலப்படும் உணர்வை
 எடுத்துக் காட்டுக. | 
  
 
  | 
 
  
 | 3. | 
  சூருடை நனந்தலை எனும் பாடலில்
 வரும் மழை வருணனை கவிதையில்
 பெறும் இடம் யாது? | 
  
 
  | 
 
  
 | 4. | 
 உப்பு வணிகரின் 
 வண்டிச் சக்கர
 ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு
 நிற்கின்றன - இக்காட்சி உணர்த்தும்
 குறிப்புப் பொருள் யாது? | 
  
 
  |