பெயர் : முனைவர் ந. கலைவாணி
கல்வித் தகுதி : எம். ஏ, (தமிழ்), எம். ஏ, (மொழியியல்) எம். ஃபில், பி. எட்
நிறைஞர் பட்ட ஆய்வு : தமிழக - ஆந்திர எல்லையில் வழங்கும் தமிழ்
பணி நிலை : தமிழ் முதுநிலை விரிவுரையாளர்
பணியிட முகவரி : பாரதி மகளிர் (அரசினர்) கல்லூரி (தன்னாட்சி), வட சென்னை, சென்னை - 600108
ஆய்வுத் துறைகள் : - கிளைமொழி ஆய்வு (Dialect Survey) - இருமொழிய ஆய்வு (Bilingual Study) - பொருண்மையியல் ஆய்வு (Semantics) - அகராதி வளர்ச்சி (Growth of Dictionaries)
பணிப் பட்டறைகள் : 1. காலங்களும் நேரக் குறியீடுகளும் (Tenses and Time Notions in Tamil)

2. தமிழில் வேற்றுமைகள் (Cases in Tamil)
ஆய்வுகளும் கருத்தரங்குகளும் : 1. தமிழக - ஆந்திர எல்லைத் தமிழ் (உயிரொலிகளின் மாற்றம்) (Vowel changes found in Tamil language in the border area of Tamilnadu and A.P.)

2. வடக்குக் கிளைமொழி (தமிழ்)யில் பொருள் மாற்றம் (Semantic deviation found in northern dialect of Tamil) 3. நாட்டுப்புறப் பாடல்களில் வட்டார வழக்குச் சொற்கள்

4. தாய்மொழி வழிக் கல்வி (Mother tongue / first language teaching) 5. கிளைமொழி அகராதிகளின் வளர்ச்சியும் தேவையும் (The growth and need for dialect dictionaries) 6. தொல்காப்பியத் தொடரியலில் இரண்டாம் வேற்றுமை பெறுமிடம்

7. இடைக்காலத் தமிழில் காலங்களும் நேரக் குறியீடுகளும் (Tenses and Time notions in Middle Tamil)