6.3 தொகுப்புரை

மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்களை மொழிபெயர்ப்பு வகை, தன்மை, உள்ளீடு ஆகியவற்றின் அடிப்படையில் இப்பாடம் விளக்க முயன்றுள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. இன்றைய தமிழ் வசன நடை என்ற நூலின் ஆசிரியர் யார்? விடை
2. விளம்பரத் தொடர்புடைய மொழிபெயர்ப்பைத் துறைதோறும் எத்தனை வகைப்படுத்தலாம்? விடை
3. வேங்கை பூத்தல், வயல் கதிர் முற்றல் - என்பன தரும் உட்குறிப்புகள் யாவை? விடை
4. Treatment என்ற சொல் இக்கட்டுரையில் எத்தனை வகையில் பயன்படுத்தப்படுகிறது? விடை
5. தமிழில் ஆட்சியை நடத்திச் செல்ல உகந்த துறை எது? விடை
6. நீதித்துறையில் இருந்து தமிழ் வளர்த்த பெருமக்கள் யாவர்? விடை