நாட்டுப்புறப் பாடல்
சொல்-பொருள்
Words-Meaning
| ▪ஆராரோ | - யார் யாரோ |
| ▪ ஆரிவரோ | - இவர் யாரோ |
| ▪ ஆனை | - யானை |
| ▪ தடம் | - பாதை, அடையாளம் |
| ▪ பாய்கையில் | - பாயும்போது |
| ▪ இஞ்சி | - Ginger |
| ▪ மஞ்சள் | - turmeric |
| ▪ எலுமிச்சை | - lemon |
| ▪ மருக்கொழுந்து | - scented herb |
| ▪ தாழை | - A kind of flower |
| ▪ வாழை | - Plantain |
| ▪ தழும்புதல் | - தளும்புதல் (over flowing) |
| ▪ வற்றுதல் | - காய்தல், உலர்தல் (dry) |