மரணத்துள் வாழ்வோம்
சொல்-பொருள்
Words-Meaning
| ▪சிறை | - Jail, காவல் |
| ▪ நாயகன் | - தலைவன் |
| ▪ கடந்தகாலம் | - இறந்தகாலம் (past) |
| ▪ நிகழ்வு | - செயல் |
| ▪ வேலி | - காப்பு (boundary) |
| ▪ பயிர்கள் | - செடி, கொடி, மரங்கள் |
| ▪ வெறுப்பு | - விரும்பாமை (dislike) |
| ▪ மரணம் | - இறப்பு, சாவு, சாக்காடு |
| ▪ யாழ்ப்பாணம் | - இலங்கையில் உள்ள ஒரு பகுதி (Jaffna) |