6. சமய இலக்கியம்

அல்லா

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

இயற்கை, மொழி, உலகம் போன்றவைகள் நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும். மக்கள் தாங்கள் நன்றாக வாழ இயற்கை, மொழி, உலகம் போன்றவற்றை வாழ்த்த வேண்டும், வணங்க வேண்டும்.

இந்தப் பாடம் இசுலாமிய சமயத்தையும் அவர்கள் வணங்குகின்ற இறைவனின் வழிபாட்டு நெறிகளையும் தமிழ்மொழி மூலமாக உலகத்திற்கு அறிமுகப் படுத்துகிறது.