சிவன்
மையக்கருத்து
Central Idea
காதில் தோடும், தலையில் நிலவும், உடலில் திருநீறும் பெற்று என் உள்ளங் கவர்ந்தவன் சிவபெருமான். சிறப்புமிக்க பிரமாபுரம் திருத்தலத்தில் எழுந்தருளி வழிபாடு செய்ய அருள் புரிந்த தலைவன் அவன்.
Lord Siva, who has won my heart, has studs in his ears, moon on his head and holy ashe sneered on his body. He has become the deity of Bramapuram Temple where people worship him.