6. சமய இலக்கியம்

சிவன்

சொல்-பொருள்
Words Meaning


▪ பிறை - வளைந்த
▪ மதி - நிலவு (சந்திரன்)
▪ பெம்மான் - தலைவன்
▪ கள்வன் - திருடன்
▪ திருநீறு - சாம்பல்
▪ செவி - காது
▪ தோடு - அணிகலன், நகை, கம்மல்
▪ தூ - தூய்மையான
▪ சுடலை - சுடுகாடு
▪ பொடி - தூள்
▪ ஏடுடைய மலரான் - தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரம்மா.
▪ பீடு - நிமிர்ந்த, பெருமை