6. சமய இலக்கியம்

இயேசு பெருமான்

பாடல் கருத்து
Theme of the Poem


இயேசு பெருமான் இவ்வுலகில் மீண்டும் தோன்றுவார் என்பது உண்மைப் பொருளாகும்.

புண்கள் காயும் வரையில் மருந்து ஒவ்வொரு நாளும் வேண்டும்.

உலகம் முழுவதும் தேவன் ஆட்சி அமையும் என்பது உறுதியானதாகும்.

எண், எழுத்து என்று பேசப்படும் அனைத்தும் இயேசுவே; ஆகையால் அவரை நம்ப வேண்டும்.