இயேசு பெருமான்
சொல்-பொருள்
Words Meaning
| ▪ பைபிள் | - விவிலியம் (Bible) |
| ▪ வேதம் | - மறை |
| ▪ ஒளிர்தல் | - விளங்குதல், மிளிர்தல் |
| ▪ அதிகாரம் | - உட்பிரிவு |
| ▪ புதினம் | - நாவல் (Novel) |
| ▪ சத்தியம் | - உண்மை (True) |
| ▪ இணையற்ற | - ஒப்பற்ற |
| ▪ திரையுலகம் | - Cinema field |
| ▪ சிவகங்கை | - இடம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம்(District) |
| ▪ இதழ் | - Magazine |
| ▪ இரங்கற்பா | - துயரப்பாடல், கையறுபாடல் (கவிதை)Eleg. |
| ▪ புண் | - காயம் (wound) |
| ▪ மருந்து | - Medicine |
| ▪ விண் | - விசும்பு (வானம்) |
| ▪ விண்ணரசு | - விண்ணுலகம் |
| ▪ மைய அரசு | - நடுவண் அரசு (Central Government) |
| ▪ நித்தியம் | - நிலைப்பு |