சிவன்
பயிற்சி - 3
Exercise 3
1. அப்பர் என அழைக்கப்படுபவர்
அ) திருவள்ளுவர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) சிவபெருமான்
ஈ) பாரதியார்
ஆ) திருநாவுக்கரசர்
2. மாணிக்கவாசகரால் பாடப் பெற்றது.
அ) திருக்குறள்
ஆ) திருவாசகம்
இ) நாலடியார்
ஈ) சிலப்பதிகாரம்
ஆ) திருவாசகம்
3. திருஞானசம்பந்தர் பிறந்த இடம்
அ) சீர்காழி
ஆ) கடலூர்
இ) மயிலாடுதுறை
ஈ) சிதம்பரம்
அ) சீர்காழி
4. சைவ சமயத்தின் ஆதி முதன்மைக் கடவுள்
அ) முருகன்
ஆ) பெருமாள்
இ) சிவன்
ஈ) கணபதி
இ) சிவன்
5. பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்று
அ) திருக்கோவையார்
ஆ) திருவருட்பா
இ) திருவாசகம்
ஈ) திருப்பாவை
இ) திருவாசகம்
6. தோடுடைய செவியன் என்ற பாடலைப் பாடியவர்
அ) மாணிக்கவாசகர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) தாயுமானவர்
ஈ) திருஞானசம்பந்தர்
ஈ) திருஞானசம்பந்தர்
7. குளக்கரையில் அழுதுகொண்டிருந்த சம்பந்தரின் அருகில் வந்தவர்
அ) சிவபெருமானமும் அன்னை உமாதேவியாரும்
ஆ) சிவஞான முனிவர்
இ) தாயுமானவர்
ஈ) பகவதி அம்மையார்
அ) சிவபெருமானமும் அன்னை உமாதேவியாரும்
8. சமயக் குரவர்களால் பாடப்பட்ட நூல்
அ) திருப்பாவை
ஆ) திருவருட்பா
இ) தேவாரம்
ஈ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
இ) தேவாரம்
9. சைவ சமயத்தின் முழுமுதல் கடவுள்
அ) புத்தர்
ஆ) திருமால்
இ) சிவபெருமான்
ஈ) முருகன்
இ) சிவபெருமான்
10. திருஞானசம்பந்தரின் தாயார் பெயர்
அ) பகவதி அம்மையார்
ஆ) இலட்சுமி அம்மையார்
இ) மீனாட்சி அம்மையார்
ஈ) காரைக்கால் அம்மையார்
அ) பகவதி அம்மையார்