திருமால்
சொல்-பொருள் 
Words Meaning
            | ▪ குலம் | - நல்ல பிறவி | 
| ▪ படுதுயரம் | - மிகுந்த துன்பம் | 
| ▪ விசும்பு | - விண், வானம் | 
| ▪ அருளும் | - வழங்கும் | 
| ▪ மற்றும் | - பிற எல்லாமும் | 
| ▪ நலம் | - நன்மை | 
| ▪ ஒழுகுதல் | - கடைப்பிடித்தல், பின்பற்றுதல் | 
| ▪ துய்த்தல் | - நுகர்தல், படுதல் |