திருமால்
மையக்கருத்து
Central Idea
நன்மைகள் எல்லாவற்றையும் தரக்கூடிய நாராயணா (திருமால்) என்னும் மந்திரத்தைக் கண்டு கொண்டதாகத் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
Thirumangai Alvar says that he has found the sloga to chant “Narayana”. thou are the one who can bestow all good.