இயேசு பெருமான்
பயிற்சி - 3
Exercise 3
1. இயேசு காவியத்தை எழுதியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசனார்
இ) கண்ணதாசன்
ஈ) தமிழ் ஒளி
இ) கண்ணதாசன்
2. இயேசு காவியம் எச்சமய நூல்?
அ) பௌத்தம்
ஆ) இசுலாம்
இ) கிறித்தவம்
ஈ) சமணம்
இ) கிறித்தவம்
3. தன் வாழ்நாளில் தனக்கே இரங்கற்பா பாடிய கவிஞர் யார்?
அ) சுரதா
ஆ) முடியரசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ணதாசன்
ஈ) கண்ணதாசன்
4. ‘மண்ணிடை’ என்று தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல் எது?
அ) மாங்கனி
ஆ) யசோதர காவியம்
இ) குடும்ப விளக்கு
ஈ) இயேசு காவியம்
ஈ) இயேசு காவியம்
5. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
அ) சுப்புரத்தினம்
ஆ) சுப்பையா
இ) முத்தையா
ஈ) சுப்பிரமணியம்
இ) முத்தையா
6. கண்ணதாசன் எங்கு இயற்கை எய்தினார்?
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) கனடா
ஈ) சீனா
ஆ) அமெரிக்கா
7. மாங்கனி என்னும் நூல் யாரால் எழுதப் பெற்றது?
அ) கம்பர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) கண்ணதாசன்
ஈ) மாங்குடி மருதனார்
இ) கண்ணதாசன்
8. இயேசு காவியத்தில் எத்தனைப் பாகங்கள் உள்ளன?
அ) ஏழு
ஆ) பத்து
இ) ஐந்து
ஈ) மூன்று
இ) ஐந்து
9. ‘மண்ணிடை’ என்ற கண்ணதாசன் பாடல் இயேசு காவியத்தின் எந்தப் பாகத்தில் உள்ளது?
அ) முதல் பாகம்
ஆ) ஐந்தாம் பாகம்
இ) மூன்றாம் பாகம்
ஈ) நான்காம் பாகம்
ஆ) ஐந்தாம் பாகம்
10. எண்ணும் எழுத்தும் எல்லாமாக இருப்பவர் யார் என்று கண்ணதாசன் கூறுகிறார்?
அ) அல்லா
ஆ) புத்தர்
இ) சிவன்
ஈ) இயேசு கிறித்து
ஈ) இயேசு கிறித்து