இயேசு கிறித்து
பொது அறிமுகம்
Introduction to Lesson
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
கிறித்துவ சமயத்தினரின் வேதமாகிய பைபிள் என்னும் நூலைத் தழுவி எழுதப்பெற்றது இயேசு காவியம் என்னும் நூல். இது தேவகுமாரனாகிய இயேசு நாதரின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில், இனிய தமிழ்க் கவிதைகளால் இயற்றப் பெற்றதாகும்.