இயேசு பெருமான்
மையக்கருத்து
Central Idea
இயேசு பெருமான் மீண்டும் இவ்வுலகில் தோன்றி, உலகம் முழுவதும் அவர் ஆட்சி அமைவது உறுதி. எண், எழுத்தென்ற அனைத்தும் அவரே ஆவதால் இயேசுவை முழுமனத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
Jesus will come back soon to this world. The reign of Jesus over the whole world is a certainty. He is everything. So, whole heartedly everybody should accept him.