6. சமய இலக்கியம்

சிவன்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  சைவ சமயத்தின் முதன்மைக் கடவுள் சிவபெருமான்.

சரி

2.  அப்பர் என்று அழைக்கப் பெறுபவர் திருநாவுக்கரசர்.

சரி

3.  சமயக்குரவர்கள் மூவரால் பாடப் பெற்றது திருவாசகம்.

தவறு

4.  மாணிக்கவாசகரால் பாடப் பெற்றது தேவாரம்.

தவறு

5.  திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் சுந்தரர்.

தவறு

6.  சிவபெருமான் தனது காதுகளில் தோடு எனும் அணிகலனை அணிந்தவர்.

சரி

7.  திருஞான சம்பந்தர் பிறந்த இடம் சீர்காழி.

சரி

8.  காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் திருமால்.

தவறு

9.  இறைவன் அன்னையிடம் அப்பருக்குப் பால் கொடுக்குமாறு பணித்தார்.

தவறு

10.  ‘தோடுடைய செவியன்’ என்னும் பாடலைப் பாடியவர் திருஞானசம்பந்தர்.

சரி