இயேசு பெருமான்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. கண்ணதாசன் அவர்களால் --------- நூல் எழுதப் பெற்றது.
கண்ணதாசன் அவர்களால் இயேசு காவியம் நூல் எழுதப் பெற்றது.
2. தேவகுமாரன் என்பவர் -----------.
தேவகுமாரன் என்பவர் இயேசு பெருமான்
3. கவிஞர் கண்ணதாசன் ------------, ---------------ஆகிய குறுங்காவியங்களைப் படைத்தார்.
கவிஞர் கண்ணதாசன் மாங்கனி, ஆட்டனத்தி, ஆதிமந்தி ஆகிய குறுங்காவியங்களைப் படைத்தார்.
4. ---------- உள்ள பக்தியால் கண்ணதாசன் எனப் பெற்றார்.
கண்ணனிடம் உள்ள பக்தியால் கண்ணதாசன் எனப் பெற்றார்.
5. கண்ணதாசனின் இயற்பெயர் ----------- என்பதாகும்.
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா என்பதாகும்
6. கண்ணதாசன் பிறந்த ஊர் -------------- என்பதாகும்.
கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடற்பட்டி என்பதாகும்
7. தென்றல் என்ற இதழை நடத்தியவர் ------------.
தென்றல் என்ற இதழை நடத்தியவர் கண்ணதாசன்
8. கண்ணதாசன் தமிழக ----------- கவிஞராக இருந்தார்.
கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தார்.
9. மறுபடி பிறப்பவர் ----------- பெருமான்.
மறுபடி பிறப்பவர் இயேசு பெருமான்.
10. எண்ணும் எழுத்துமாக இருப்பவர்---------.
எண்ணும் எழுத்துமாக இருப்பவர் இயேசு பெருமான்.