15. யாப்பு

யாப்பு

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

யாப்பு, பாட்டு, பா, கவிதை, கவி யாவும் செய்யுள் என்னும் ஒரே பொருள் உணர்த்தும் சொற்கள் ஆகும். இது குறித்து இப்பாடத்தில் கற்க இருக்கின்றீர்கள்.