நூலாசிரியர் தம் உரையுள்
எடுத்தாண்டுள்ள தொல்காப்பிய
நூற்பாக்கள் பின் வருமாறு:

5எழுத்தெனப்படுப
அகர முதல்
னகர இறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே,


தொல்1
 அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.


2
 குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
38
  ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும். 39
   
6அஇ உஅம் மூன்றும் சுட்டு.31
 சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய்யொழித்து உகரம் கெடுமே.

176
 சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே.

177
 சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

205
  சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே.238
   
8குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.

41
 ஐஒள என்னும் ஆயி ரெழுத்திற்கு
இகர உகரம் இசைநிறை வாகும்.

42
  
9 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து