| அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே அஃது இவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே. |
102 |
|
| |
| 18 | மெய்யோ டியையினும் உயிரியல் திரியா | 10 |
| மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே. | 18 |
| மெய்உயிர் நீங்கின் தன்னுரு ஆகும். | 139 |
|
| |
| 29 | மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல். | 104 |
| உயிர்மெய் ஈறும் உயிரீற்று இயற்றே. | 106 |
|
| |
| 30 | மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப புகர்அறக் கிளந்த அஃறிணை மேன. | 82 |
|
| |
| 35 | அவற்றுள் லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். | 24 |
| ணகார இறுதி வல்லெழுத்து இவையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே | 302 |
|
| |
| 37 | வகாரம் மிசையும் மகாரம் குறுகும்.
| 330 |
| வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் அஃகான் நிற்றல் ஆகிய பண்பே. | 122 |
| அம்மின் இறுதி கசதக் காலை தன்மெய் திரிந்து ஙஞந வாகும். | 129 |
| ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ. | 32 |
|
| |
| மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவேறு [இசைப்பினும் எழுத்தியல் திரியா என்மனார் புலவர். | 53 |
| 38 | ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே |
45 |