| நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி | 43 |
| குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறை பிலவே | 44 |
| ஈறெழுத் தொருமொழி உயிர்த்தொடர் [இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன். |
406 |
| | |
46 | மறைக்குங் காலை மரீஇயது ஒராஅல். | சொல்443நச்- |
| | |
65 | யகரம் வருவழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. | 410 |
| | |
| அவற்றுள் மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி இறுதி யான. |
145 |
69 | ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் வினையோ ரனைய என்மனார் புலவர். | 146 |
| | |
78 | அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே அவைதாம் கசதப என்றா நமவ என்றா அகர உகரமோடு அவையென மொழிப. |
170 |
| | |
82 | ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. | 204 |
| | |
94 | ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் தான்மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே. | 233 |
| | |
112 | ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பத்தென் கிளவி ஆய்த பகரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகாம் றகரம் ஆகும். |
445 |