கண்படைநிலை, துயில்எடைநிலை, பெயர்இன்னிசை,
ஊர்இன்னிசை
‘வேந்தரும் வேந்தரைப்
போல்வாரும் அவையின்கண்
மிகநெடிது
வைகியவழி
விறல்
மருத்துவர் அமைச்சரும் முதலியோர்க்கு
விழி
துயில்கொளும் இடமதைச்
சார்ந்து கருதிக்கூறல்
கண்படைநிலை59 யதாம்;
தன்வலியினால்
பாசறை
தனில்ஒரு
மனக்கவலை யின்றித் துயின்ற அர
சர்க்கு
நற்புகழ்கொடுத்தல்
நேர்ந்து கருதிய
தூதர் துயிலெடுப்புதலாய்
நிகழ்த்தல்
துயிலெடைநிலை60 யதாம்;
நிலைப்பாட்டுடைத்தலைவன்
நாமமது சார இன்
னிசைவெள்ளை
தொண்ணூறேனும்
சேர்ந்த எழுபதேனும்
அல்லது ஐம்பதேனும்
சிறக்கஉரை
பெயர்இன்னிசை61 ;
செம்பாட்டுடைத்தலைவன்
உரைமுன் செய்யுள்தொகை
செப்பல்
ஊர்இன்னிசை62 யதே.
22
பெயர்நேரிசை, ஊர்நேரிசை, ஊர்வெண்பா, விளக்குநிலை,
நயனப்பத்து, பரோதரப்பத்து
‘பாட்டுடைத்
தலைவனொடு பெயர்சார நேரிசைவெண்
பாவினால் தொண்ணூறும்
பத்தேழேனும்
ஐம்பதேனும் சிறப்புடன்
பாடுவது
பெயர்நேரிசை63 ;
மீட்டும் அத்தலைவன்ஊர்
சாரமுன் தொகைதொடை
விளம்பல்
ஊர்நேரிசை64 யதாம்;
வெண்பாவினால்
ஊர்சிறக்க ஈரைந்துசெய்யுள்
விள்ளும் ஊர்வெண்பா65
வதாம்;
|