என்று புணர்ச்சியால் மாறுபடுவதை புணர்ச்சி என்றும் புணர்ச்சி இல்லாமல்
மாறுபடுவதை விகாரம் என்றும் பாகுபடுத்துவது கோட்பாட்டு நிலையில்
அமைத்த புதுமையாகக் கருதலாம்.
ஆகுபெயர்க்குச் சாமிகவிராயர் தரும் விளக்கம் விரிவான தாகவும்
சற்றுப் புதுமையாகவும் இருக்கின்றது.
தொல்காப்பியர் ஆகுபெயராக வரும் பெயர் உணர்த்தும் பொருளுக்கும்
சாதாரண நிலையில் அச்சொல் உணர்த்தும் பொருளுக்கும் உள்ள
தொடர்புகளை வகைப்படுத்திக் கூறியுள்ளார். முதலில் கூறும் சினையறி
கிளவி (தொல். சொல். 114) என்பது போன்று விளக்கியுள்ளார். இதை
நேமிநாதர் பொதுமைப்படுத்தி
|