வழங்கிய திருநெல்வேலி திருப்பாற்கடனாதன்
கவிராயர் அவர்கட்கும் கழகமும் தமிழகமும் நன்றி
பாராட்டும் கடப்பாடுடையனவாகும்.
இப்பதிப்பு நன்முறையில்
வெளிவருதற்குத் துணைநின்ற பேராசிரியர் பண்டித
வித்துவான் திரு. கு. சுந்தரமூர்த்தி எம்.ஏ., அவர்களுக்குக்
கழகத்தின் பாராட்டையும் நன்றியறிதலையும் தெரிவித்துக்
கொள்ளுகிறோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தார்.
|