முகப்புதொடக்கம்
28விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

உவமானப்பொருட்டீபகம்,261.
உவமானப்பொருட்பின்வருநிலை,256
உவமேயமும் உவமவுருபுந்தொக்க தொகையுருவகம்,188, 189.
உவமைக்கும் உருவகத்திற்கும் எய்தியதோ ரையமறுத்துணர்த்தல்,172.
உவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங் கூடிவருமென்பது,160.
உவமையின் பொதுவிலக்கணம்,118, 122.
உவமையினதுயர்ச்சியாற் பொருட்குயர்ச்சியாமென்பது,121.
உவமையும்உருவகவுருபும்மாட்டேறில்லாதுவந்தவுருவகம்,178.
உவமைவுருவகம்,187.
உவமையுருவகமென்னாது உருவகவுவமையென்பதே பொருத்தமென்பது,160.
உவமையுளோர்பேதம்,190.
உவமைவழு,168, 169.
உவர் - கடல்,341.
உவா - நிறைவு,471.
உழபுலவஞ்சி,234, 289.
உழிஞை,101, 323.
உழையரியற்பழித்தல்,198.
உழையருரைத்தல்,306.
உள்ளதனின்மை,295.
உள்ளியதுணர்த்தல்,12.
உள்ளுறுத்தல் - உள்ளேகுறித்தல்,194.
உள்ளுறையுவமத்தின் பொதுவிலக்கணம்,193.
உள்ளுறையுவமத்துக்கும் ஒட்டலங்காரத்துக்கும் வேற்றுமை,213, 214.
உள்ளுறையுவமந்தான் ஏனையுவமம் என்றுகூறும்படி உவமையும்  
உவமிக்கப்படும்பொருளுமாய்நின்று உள்ளுறையுவமத்தினைத்தருங்கருப் பொருட்குச் சிறப்புக்கொடுத்தது,204.
உள்ளுறையுவமம்,192.
உள்ளுறையுவமம் உவமப்போலியென்றும் பெயர்பெறுமென்பது,193.
உளர்தல்-குடைதல்,244, 322, 499
உற்றதுரைத்தல்,146, 251, 440.
உறுசுவையலங்காரத்தை வடநூலார் சாரமென்பரென்பது,354.
உறுசுவையலங்காரம்,354.
உறுப்புக்குறைவிசேடம்,285.
உறுப்புவமம்,119.
உறை - கவிசனை,183.
உறையூர்,146, 185, 187, 383, 388, 402, 407, 408.
ஊர்தரல் - மிகுதல்,353.
ஊரகம்,337.
எட்டாரச்சக்கரபெந்தம்,480, 481.
எடுத்துக்காட்டுவமை,125.
எதிகள் - சந்நியாசிகள்,344.
எதிர்மறுத்துரைத்தல் குற்றமாமென்பது,10.
எதிர்வினைவிலக்கு,330.
எதிரதுபோற்றல்,15, 21, 119.
எய்தியது விலக்கியப்பிறிதுவி திவகுத்தல் உத்திவிசேடமாமென்பது,19, 20.
எருமையின்பால் பித்தத்தைத்தீராதென்பது,209.
எவ்வுள்,101, 155, 188, 304, 472.
எழுகூற்றிருக்கை,494, 499.
எழுத்துநிரனிறை,267.
எழுதவரிதென்றல்,191.
எழுவகைமடக்கின் தானமும்எண்ணும்,378-980.
எள்ளற்பொருள்பற்றிவந்தநகை,306.
என்று - எண்ணிடைச்சொல்,19.
என்றுமின்மை,296.
ஏகதேசவுருவகம்,176, 177, 191, 298.
ஏகவுவமை,149.
ஏகாங்கவுருவகம்,181, 182.
ஏகாவளியலங்காரம்,326, 327.
ஏதி - ஆயுதம்,263.
ஏதுக்காட்டிவருத்தந்தணித்தல்,292.
ஏதுநுதலியமுதுமொழியுவமை,158.
ஏதுவலங்காரம்,286.
ஏதுவலங்காரம், 286.
ஏதுவிலக்கு, காரகம், ஞாபகம், என இருவகைப்படுமென்பது,338.
ஏதுவுருவகம்,186, 187.
ஏதுவுவமை,166.
ஏமவெருமை,81, 82.
ஏழாநரகம்,16.
ஏனல் - செந்தினை,271.
ஐந்திணை,73.
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்